Menu
Your Cart

ராஜேஷ்குமார் தேர்ந்தெடுத்த நாவல்கள்(பாகம் 2)

ராஜேஷ்குமார் தேர்ந்தெடுத்த நாவல்கள்(பாகம் 2)
-5 % Out Of Stock
ராஜேஷ்குமார் தேர்ந்தெடுத்த நாவல்கள்(பாகம் 2)
ராஜேஷ்குமார் (ஆசிரியர்)
₹618
₹650
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மர்மக்கதை மன்னன் என அவரது வாசகர்களால் கொண்டாடப்படும் ராஜேஷ்குமார் புதுப்புது கதைக்களன்களைக் தெர்ந்தெடுத்து வாசிப்பின் சுவாரசியம் குன்றாமல் தன் எழுத்துக்களைக் கொண்டு செல்பவர். இத்தொகுப்பில் 1. புதைத்து வைத்த நிலா 2. தாஜ்மஹால் நிழல் 3. தாய் மண்ணே வணக்கம் 4. ஒரு கோடி ராத்திரிகள் 5. இந்தியன் என்பது என் பேரு 6. இடி… மின்னல்… இந்திரா! . 7. நிறம் மாறும் நிஜங்கள் ஆகிய ஏழு நாவல்கள் இடம்பெற்றுள்ளன.
Book Details
Book Title ராஜேஷ்குமார் தேர்ந்தெடுத்த நாவல்கள்(பாகம் 2) (Rajeshkumar Selected Novels)
Author ராஜேஷ்குமார் (Raajeshkumaar)
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Year 2021
Edition 1
Format Hard Bound
Category Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha